தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்.?

0 3197

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்.?

3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க அரசு முடிவு எனத் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் தமிழக உள்துறை விளக்கம் கேட்க முடிவு என தகவல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது, அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின்படி தமிழ்நாடு அரசு நடவடிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 17 காவல்துறை அதிகாரிகள், மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகத் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில், இதுவரை, இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசாரும், 3 வட்டாட்சியர்களும் பணியிடை நீக்கம்

துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது எஸ்.பி.யாக இருந்தவர் உட்பட 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம், தமிழ்நாடு அரசின் உள்துறை விளக்கம் கேட்க உள்ளதாகத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments