தீவிரவாதம்தான் மிகப்பெரிய மனித உரிமை மீறல் - அமித் ஷா

0 3036

தீவிரவாதம் தான் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று பாகிஸ்தானுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார்.

எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் என்றும் இதற்கு சரியான முறைதான் இன்டர்போல் என்றும் அமித் ஷா கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற இன்டர்போலின் 90வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தின் நிறைவு நாளில் உரையாற்றிய அமித் ஷா, தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து வழிகளிலும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY