கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலைக்கு தீ வைப்பு.. விஷமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு..!
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே, கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலைக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆதிவராகபுரம் கிராமத்தில் உள்ள நிம்மாளி அம்மன் கோயிலிலைத் திறக்க, காலை கோயில் நிர்வாகி வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, மரத்தினால் ஆன ஏழடி அம்மன் சிலை தீவைத்து எரிக்கப்பட்டிருப்பது, தெரியவந்தது.
Comments