அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்து - இருவரின் சடலம் மீட்பு..!

0 2312
அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்து - இருவரின் சடலம் மீட்பு..!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில், இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், இருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலத்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த ருத்ரா ரக தாக்குதல் ஹெலிகாப்டர், சீன எல்லை அருகே அப்பர் சியாங் மாவட்டத்தில் உள்ள Migging கிராமப்பகுதியில் விபத்துக்குள்ளானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments