ஒமிக்ரான் வகையைச் சேர்ந்த XBB மற்றொரு கோவிட்-19 அலையை எழுப்பக்கூடும் - WHO எச்சரிக்கை!

0 4549

Omicron வைரஸ் XBB என்ற மற்றொரு மாறுபட்ட துணை வடிவத்தில் பரவி வருவதால் மற்றொரு கோவிட்-19 அலையை எழுப்பக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பான WHO எச்சரித்துள்ளது.

சில நாடுகள் கோவிட்-19 வைரஸின் மாறுபாடான ஓமிக்ரானின் XBB துணை மாறுபாட்டுடன் "மற்றொரு அலையாக தொற்றுநோய்களை" காணக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, சௌமியா சுவாமிநாதன் தீவிர கண்காணிப்பு மூலமே இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்றார். கோவிட் தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று கூறவில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments