நர்ஸ் போல உடையணிந்து மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்திச் சென்ற பெண்..!

0 2941

ஸ்பெயின் மருத்துவமனையில் இருந்து, ஆண் குழந்தையை கடத்திச்சென்ற இளம்பெண்ணை, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். 

பில்போவில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தை, திடீரென காணாமல் போனது.

பின்னர் அக்குழந்தை அருகிலுள்ள வீட்டு வாசலில் கிடத்தப்பட்டு இருந்தது.

சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மருத்துவமனை செவிலியர் போல உடையணிந்து வந்து பெண் ஒருவர், குழந்தையை தூக்கிச்செல்வதைக் கண்டுபிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments