ரூ.1,300 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் ஒப்பந்தத்தை கைப்பற்றிய அதானி நிறுவனம்..!

0 7706

மும்பையின் பெஸ்ட் நிறுவனத்திடமிருந்து 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் ஒப்பந்தத்தை, அதானி நிறுவனம் கையகப்படுத்தியது.

10 லட்சத்து 80 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவவும், பராமரிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக, அதானி டிரான்ஸ்மிஷன் அறிவித்துள்ளது.

30 மாதத்திற்குள் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதாகவும், அடுத்த 90 மாதங்களுக்கு அவற்றைப் பராமரிப்பதாகவும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments