அசாமில், பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 36 ஆயிரம் மாணவர்களுக்கு இருசக்கர வாகனம்..!

0 2880

அசாமில், 12-ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சுமார் 36 ஆயிரம் மாணவர்களுக்கு அம்மாநில அரசு இருசக்கர வாகனம் வழங்கவுள்ளது.

259 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில், வாகன பதிவு மற்றும் காப்பீடு செலவையும் அரசே ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments