மின் நிலையங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் மின் விநியோகம் தடை..!

0 2974

உக்ரைனின் மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது.

குளிர்காலம் நெருங்கி வருவதை ஒட்டி, உக்ரைனின் குடிநீர் மற்றும் மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்கி வருகிறது.

இதில், 3 முக்கிய மின் நிலையங்கள் சேதமடைந்ததாக தெரிவித்துள்ள உக்ரைன் அரசு, அந்நாட்டின் சில பகுதிகளில்  காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மின் விநியோகத்திற்கு தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments