வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..! 24-ம் தேதி புயல் சின்னமாக மாறும்

0 3881

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 25-ம் தேதி புயலாக வலுப்பெற்று மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, 22-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். பின்னர் இது 24-ம் தேதி புயல் சின்னமாக உருவாகி ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments