மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்- ஓபிஎஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக கூறியதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால், தான் அரசியலை விட்டு விலக தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Comments