சட்டப்பேரவையில் 110 விதி எண் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0 3100

தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 50 கோடி ரூபாய் செலவில், 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் கூடுதலாக கட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய அவர், தமிழகத்தில் பல்வேறு பணிகளால் சேதமடைந்த 4 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூர சாலைகள், 2,200 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என்றும், சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட திட்டங்களின்கீழ் 7,388 கோடி ரூபாய் செலவில் 16,390 கிலோ மீட்டர் சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments