பி.எஸ்.என்.எல்.ஐ விட 7.3 மில்லியன் சந்தாதாரர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ மிகப் பெரிய வயர்லைன் நிறுவனமாக மாறியுள்ளது - TRAI

0 2867

ரிலையன்ஸ் ஜியோ மிகப் பெரிய வயர்லைன் நிறுவனமாக மாறியுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

இந்திய தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 7.1 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட பி.எஸ்.என்.எல்.ஐ விட 7.3 மில்லியன் சந்தாதாரர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ மிகப் பெரிய வயர்லைன் நிறுவனமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், முடிவடைந்த ஆகஸ்ட் மாதத்திற்கான மாத சந்தா குறித்த அறிக்கையில், 32.8 லட்சம் சந்தாதாரர்களை ஜியோவும், 3.2 லட்சம் சந்தாதாரர்களை பாரதி ஏர்டெல்லும் சேர்த்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments