அப்பல்லோ 9 விண்கலத்திற்கு தலைமை தாங்கிய நாசாவின் மூத்த விண்வெளி வீரர் மரணம்!

0 3265

அப்பல்லோ 9 விண்கலத்திற்கு தலைமை தாங்கிய நாசாவின் மூத்த விண்வெளி வீரர் ஜேம்ஸ் மெக்டிவிட் காலமானார். நாசாவின் ஆரம்பகால மற்றும் லட்சியப் பயணங்களுக்கு தலைமை தாங்கிய மெக்டிவிட், தனது 93 வயதில் இறந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

1962-ல் நாசாவின் இரண்டாவது விண்வெளி வீரர் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மெக்டிவிட், 1965-ல் அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் ஜெமினி 4 பயணத்திற்கும், 1969-ல் நிலவில் விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வுகளை செய்யும் 'அப்பல்லோ திட்டம்' 9 -கும் கட்டளை பைலட்டாக இருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments