நாளை காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்

0 3721

நாளை அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்

நாளை காலை 10 மணிக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்

சட்டமன்றத்தில் நடந்த ஜனநாயக படுகொலையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் - எடப்பாடி பழனிசாமி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments