தலைநகர் டெல்லியில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாகனத் திருட்டு.

0 2618

இந்தியாவில் நடைபெறும் கார் திருட்டுகளில் 55 சதவீதத்திற்கும் அதிகமானவை டெல்லி-என்சிஆர் பகுதியில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

என்சிஆர் பகுதியில் 12 நிமிடங்களுக்கு ஒரு வாகனம் திருடப்படுகிறது. மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களும் இருசக்கர வாகனங்களில் ஸ்பிளெண்டரும் அதிகம் திருடு போயுள்ளன. வாகன திருட்டில் பெங்களூரு 2-வது இடத்திலும், சென்னை 3-வது இடத்திலும் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments