அக்.19ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு

0 2531

 

அக்.19ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு

மறைந்த முன்னாள் பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது

நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவைத் தொடங்கும்; நாளை மறுநாள் வரையில் நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு

2022-23ம் ஆண்டிற்கான கூடுதல் செலவின வரவு செலவு அறிக்கை நிதி அமைச்சர் தாக்கல் செய்வார் - சபாநாயகர் அப்பாவு

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் நாளை முன்வைக்கப்பட்டு விவாதம் - சபாநாயகர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் நாளை முன்வைக்கப்படும் - சபாநாயகர்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக 2 கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன - சபாநாயகர் அப்பாவு

அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றார் - சபாநாயகர் விளக்கம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments