பள்ளி பேருந்து சீட்டிற்கு அடியில் பதுங்கியிருந்த ராட்சத பைத்தான்.. ஒரு மணி நேரம் போராடி மீட்ட வனத்துறையினர்..!

0 2950

உத்தரபிரதேசத்தில், தனியார் பள்ளி பேருந்தில் இருந்த ராட்சத பைத்தான் பாம்பை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ரேபரேலியில், பள்ளி விடுமுறையை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி பேருந்தினுள், ஆட்டை விழுங்கிய ராட்சத பைத்தான், சீட்டிற்கு அடியில் இருந்துள்ளது.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், சுமார் ஒருமணி நேரம் போராடி  ராட்சத பைத்தானை பத்திரமாக அப்புறப்படுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments