சேலம் மாவட்டத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2274

சேலம் மாவட்டத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், தமிழகம் முழுவதுமுள்ள 32 மாவட்ட சேமிப்பு கிடங்குகளில், 4 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதாகவும்,அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள மருந்துக்கிடங்கில் ஆய்வு செய்தபின் பேட்டியளித்த அவர், மருத்துவப் பணிகள் கழகத்தை, அரசு மூடுவதாக கூறப்படுவது தவறான தகவல் என்றார்.

ஒரே வீட்டில் 10க்கும் மேற்பட்டோர் வாடகைத் தாயாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாகவும், விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments