பாடப்புத்தகத்தில் உள்ள பாடலை பாடிக்கொண்டே நடனமாடிய தலைமை ஆசிரியை..!

0 2797

திருவாரூரில் கற்றல் செயல் திட்டப்பயிற்சி வகுப்பில், தலைமை ஆசிரியை நடனமாடிய வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான 'எண்ணும் எழுத்தும்' என்ற கற்றல் செயல் திட்டப் பயிற்சி வகுப்பு, திருவாரூரில் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற ஆசிரியர்களின் முன், அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி, ஒன்றாம் வகுப்பு பாடத்தில் இருக்கும் பாடல் ஒன்றிற்கு, சிறு குழந்தை போல் பாவனை செய்து உற்சாகமாக ஆடினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments