பணி நீக்கத்திற்கு எதிராக செங்குறிச்சி, திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் போராட்டம் - வீடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

0 2585
பணி நீக்கத்திற்கு எதிராக செங்குறிச்சி, திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் போராட்டம் - வீடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பணி நீக்கத்திற்கு எதிராக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் 2 வாரத்திற்கு வீடியோ பதிவு செய்ய, சுங்கச்சாவடி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார், ஊழியர்கள் அமைதியான முறையில் போரட்டத்தை நடத்தலாம், வாகன போக்குவரத்துக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது, பணிகள் பாதிக்காத வகையில் சுங்கச்சாவடிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பிக்களுக்கு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments