காதல் ஜோடியிடம் பணம் வசூல்.. 3 காவலர்கள் பணியிடை நீக்கம்..

0 5570

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில், காதல் ஜோடியிடம் பணம் பறித்ததாக எழுந்த புகாரில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யபப்பட்டனர்.

கடந்த மாதம் பெருமாநல்லூரில் சாலையோரம் காரில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியிடம், ரோந்து பணியில் இருந்த காவலர்கள் தனபால், கதிரவன், தமிழ் ஆகியோர் காரின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்ததோடு, அவர்களை மிரட்டி 34,500 ரூபாய் வரை பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட காதல் ஜோடி தரப்பில்,  திருப்பூர் எஸ்.பி., சேஷாங்சாய்யிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments