பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்

0 3203

புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் சிவன் கோயில்களில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள பழமையான அந்த 2  சிவன் கோயில்களும் புகழ்பெற்றதாகும்.

அக்கோயில்களில் இன்று பூஜை செய்து வழிபாடு நடத்திய அம்பானி, 5 கோடி ரூபாயை அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments