'ஜல் ஜீவன்' திட்டம் தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகிறது- அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

0 2800

”ஜல் ஜீவன்” திட்டத்தில் தேசிய சராசரியைவிட தமிழகத்தில் அதிகப்படியான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து அவர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், 2022-23 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் 28 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 16 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments