அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம்..
அக்டோபர் 25ம் தேதி நடைபெறும் சூரிய கிரகணம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தெரியும் என வானவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2022ம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தை நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நன்றாக காண முடியும் என கூறப்படுகிறது.
சூரிய அஸ்தமனத்தின்போது ஏற்படும் கிரகணம் என்பதால் வடகிழக்கு மாநிலங்களில் குறுகிய நேரம் மட்டுமே காண இயலும் என வானியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments