ஆங் சாங் சூகிக்கு மேலும் ஒரு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை..

0 2963
மியான்மரில் ஜனநாயகம் திரும்பக்கோரி போராட்டம் நடத்திய ஆங் சாங் சூகிக்கு ஊழல் வழக்கில் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை அந்நாட்டு ராணுவ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ஜனநாயகம் திரும்பக்கோரி போராட்டம் நடத்திய ஆங் சாங் சூகிக்கு ஊழல் வழக்கில் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை அந்நாட்டு ராணுவ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.   

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு,  இதுவரை 12 வழக்குகளில் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

தொழிலதிபர் ஒருவர் 5 மில்லியன் டாலர் லஞ்சம் வழங்கியதாக தெரிவித்த புகாரின்மீது தொடுக்கப்பட்ட வழக்கில் தற்போது மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து, மொத்த தண்டனை 26 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments