2023ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

0 5443
அடுத்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய 5 பண்டிகைகள் ஞாயிற்றுகிழமை அன்று வருகின்றன.

பொங்கல், திருவள்ளுவர் நாள், உழவர் திருநாள் ஆகிய 3 பண்டிகைகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments