வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து - 5 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம்..!

0 2905
வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து - 5 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம்..!

ஹரியானா மாநிலத்தில், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில், 5 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்தனர்.

ரோஹ்தக் நகரில் உள்ள ஏக்தா காலனியில் இருந்த வீட்டில் சிலிண்டர் விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments