நீ இந்த பக்கம் உருட்டு.. நான் அந்த பக்கம் உருட்டுறேன்.. சிறுவனுடன் கால் பந்து விளையாடும் சுட்டி நாய் - இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
சிறுவன் தனது நாயுடன் கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுவன் எட்டி உதைக்கும் பந்தை தானும் உதைத்தும், தலையால் தள்ளியும் சிறுவன் பக்கம் தள்ளி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
Comments