மின்கம்பத்தை அகற்றாமல் சிமெண்ட் சாலை.. புதுக்கோட்டையில் சம்பவம்

0 2367
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சாலையின் நடுவே இருக்கும் மின்கம்பத்தை அகற்றாமல் சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சாலையின் நடுவே இருக்கும் மின்கம்பத்தை அகற்றாமல் சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. 

இன்னான் விடுதி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்குச் செல்லும் பாதை சிமெண்ட் சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 

மின்கம்பத்தை அகற்றாதலால்,  பள்ளிக்கு தேவையான பொருள்களை வாகனங்களில் எடுத்து செல்ல முடியவில்லை.

இதேபோல் அவசர காலங்களில்  ஆட்டோ போன்ற வாகனங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், எனவே இதை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு  அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments