அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் ஐ.டி ரெய்டு..!

0 2748

புதுக்கோட்டை பெரியார் நகரில் அரசு ஒப்பந்ததாரர் பாண்டி துரை என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த பாண்டி துரை, தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் சாலையின்
இரு பக்கங்களிலும் ஒளிரும் மின் விளக்குகள் மற்றும் பேரிகார்டுகள் அமைக்கும் ஒப்பந்தத்தை பெற்றதாகவும், அதில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments