இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்தில் நடித்த சிறுவன் உயிரிழப்பு..

0 3556

இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப்பட்ட படத்தில் நடித்த சிறுவன் புற்றுநோயால் காலமானார்.

ஆஸ்கருக்கு குஜராத்தி மொழி படமான செல்லோ ஷோ தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது.

படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த 15 வயது சிறுவன் ராகுல் கோலிக்கு, சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

மருத்துவ பரிசோதனையில்,  ரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, ராகுல் கோலி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments