சட்ட வல்லுனர்களுடன் விவாதித்த ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பெண் உருவ ரோபோ...!

0 8646

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பெண் உருவ ரோபோ இங்கிலாந்து சட்ட வல்லுனர்களுடன் கலை மற்றும் தொழில்நுட்பம் குறித்து விவாதித்தது.

உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் AI மனித உருவ ரோபோவான இதற்கு ஐ-டா என பெயரிடப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி அமர்வு ஒன்றில் ஐ-டா திட்டத்தின் தலைவர் மற்றும் ஆர்ட் கேலரி இயக்குனர் ஐடன் மெல்லருடன் கேள்விகளுக்கு பதிலளித்தது.

உயிருடன் இல்லாவிட்டாலும், தன்னால் கலையை உருவாக்க முடியும் என ரோபோ ஐ-டா தெரிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments