மின்சாரத்தில் இயங்கும் Atto 3 என்ற காரை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ள சீன நிறுவனம்!

0 3466

சீனாவை சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான BYD, மின்சாரத்தில் இயங்கும் Atto 3 என்ற காரை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.

Atto 3 ரகத்தில் 15 ஆயிரம் கார்களை அடுத்த ஆண்டில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் இருந்து பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு சென்னை ஆலையில் கார் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. Atto 3 காரின் விலை 25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments