கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவாக உள்ளது - அமைச்சர் ஜெய்சங்கர்..

0 2255

கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவான நிலையில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சிட்னியில் இந்தியர்களிடையே  பேசிய அவர், கொரோனா காலத்தை மிகுந்த உறுதியுடனும், தொலைநோக்கு பார்வையுடனும் சமாளித்ததாக குறிபிட்டார்.

இந்த காலகட்டத்தில் இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பில் பெரிய வளர்ச்சி காணப்பட்டதாகவும் கூறினார். 

டிஜிட்டல் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments