கூடுதலான வான் தாக்குதல் தடுப்பு பாதுகாப்பு சாதனங்களை வழங்குங்கள் - ஜி 7 நாடுகளிடம் உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்!

0 1974

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அவசரமாக நேற்று G7 கூட்டத்தில் உரையாற்றினார் சக்திவாய்ந்த வான்தாக்குதல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு அவர் வலியுறுத்தினார்.

உக்ரைன் போதுமான அளவு நவீன மற்றும் பயனுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெறும்போது, ரஷ்யாவின் ராக்கெட் தாக்குதல்கள், தடுத்து நிறுத்தப்படும் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments