எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில்,அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதற்கட்ட மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்..

0 3158

எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவக்கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு வரும் 17ம் தேதி முதல் 28ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வில் சேரும் மாணவர்களுக்கு, வரும் 15ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என தேசிய மருத்துவ கலந்தாய்வு கழகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments