பெரு நாட்டில் 16 டன் போதைப் பொருட்கள் அமைச்சர் முன் தீ வைத்து எரிப்பு...
பெரு நாட்டில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட 16 டன் போதைப்பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
இவை கடந்த ,இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டு இருந்தன.
போதைக் பொருட்களை மூட்டை மூட்டையாக கொண்டு சென்ற பெரு நாட்டின் அதிகாரிகள் அதனை அமைச்சர் ஒருவர் முன்னிலையில் தீயில் போட்டு அழித்தனர்.
Comments