சிப்காட் திட்ட அலுவலகத்தில் ஒரே கழிவறையில் 2 கிளாஸ் செட் - அரசு பொறியாளருக்கு பொதுமக்கள் கேள்வி..!

0 3996

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலகத்தில், ஒரே கழிவறையில் இரண்டு கிளாஸ் செட்டுகள் அருகருகே அமைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய திட்ட அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டது.

அங்குள்ள கழிவறையில் ஒரே அறையில் இரண்டு கிளாஸ் செட்டுகளைஅடுத்தடுத்து அமைத்து உள்ளனர்.

இது பொறியாளருக்கு தெரியுமா என்று  பொது மக்கள் எழுப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments