அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

0 2820

அரசு முறை பயணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அமெரிக்கா செல்கிறார்.

6 நாள் அமெரிக்கப் பயணத்தின் போது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்கள், ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்  மாநாடுகளில் கலந்து கொள்ளும் அவர், அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் ஏலன், உலக வங்கியின் தலைவரான டேவிட் மால்பாஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பரஸ்பர நலன்கள் குறித்து பேச உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments