தமிழ்நாட்டிற்கு 1771 புதிய பேருந்துகளை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு

0 3038

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஆயிரத்து 771 பேருந்துகளை வாங்க, போக்குவரத்துத்துறை ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது.

டீசலில் இயங்கும் 3 விதமான பி.எஸ். 6 ரக பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

புதிய பேருந்துகளில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்துகளும், சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும் வழங்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments