மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால், பட்டாசு விலை 30 சதவிகிதம் உயர்வு: உற்பத்தியாளர்கள்

0 2651

சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ள நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால், இந்த ஆண்டு 30 சதவீதம் விலை உயர்ந்திருப்பதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகாசியில் 1,100 ஆலைகளில் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் பட்டாசு தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டிற்கு பட்டாசு உற்பத்தி மூலம், 3 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை, வர்த்தகம் நடைபெறுகிறது.

டெல்லியில் இந்தாண்டு பட்டாசு வெடிக்க தடை, நேர கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களினால்,பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments