2022 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

0 2338

இந்தாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர்களான பென் எஸ். பெர்னன்கே (Ben S. Bernank), டக்ளஸ் டபுள்யு டைமண்ட் (Douglas W. Diamond ), பிலிப் ஹெச். திப்விக் (Philip H. Dybvig) ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக, நோபல் பரிசு கமிட்டி கூறியுள்ளது.

வங்கி ஒழுங்குமுறைகள் குறித்தும், நிதி சார்ந்த நெருக்கடிகளை கையாள்வது குறித்தும் திறம்பட ஆய்வு மேற்கொண்டதற்காக, மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments