சாதாரண டெலிவரி பாயாக உணவு டெலிவரி செய்யும் Zomato நிறுவன CEO

0 3864

ஜோமாட்டோ (Zomato) தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் (Deepinder Goyal), 3 மாதங்களுக்கு ஒருமுறை, சாதாரண டெலிவரி பாய் போல டீ சர்ட் அணிந்து, மோட்டார் சைக்கிளில் உணவை டெலிவரி செய்து வருவதாக, Naukri.com நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தானி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், Deepinder Goyal மற்றும் அவரது குழுவினரை தாம் சந்தித்ததாகவும், அப்போது கோயல் மற்றும் ஜோமாட்டோ மூத்த மேலாளர்கள் அனைவரும், வாடிக்கையாளர்களின் தேவைகள், பிரச்னைகளை நேரில் அறியும் பொருட்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, நாள் முழுவதும் உணவு டெலிவரி செய்யும் பணியில், 3 ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் விவரத்தை, பகிர்ந்து
கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments