மதமாற்றம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா..!

0 4218

மதமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதால் சர்ச்சை எழுந்ததையடுத்து டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் ராஜினாமா செய்துள்ளார்.

முதலமைச்சர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் அவர் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார், டெல்லியில் மதமாற்றம் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதை எதிர்த்து பாஜகவினர் அவர் உருவபொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments