ஈரானில் அரசு தொலைக்காட்சியை ஹேக்கிங் செய்த போராட்டக்காரர்கள்

0 2112


ஈரானில் மாஷா அமினி உயிரிழப்பை தொடர்ந்து அரசுக்கெதிரான போராட்டம் தீவிரமடைந்து 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அரசு தொலைக்காட்சியின் நேரடி ஒளிப்பரப்பை போராட்டக்காரர்கள் ஹேக்கிங் செய்து வீடியோ வெளியிட்டனர்.

அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டு அரசு தொலைக்காட்சியின் நேரடி ஒளிப்பரப்பின் போது உள்ளே புகுந்த போராட்டக்காரர்கள் சில நிமிடங்கள் வரை நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments