கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குழந்தை திருமணம் செய்த விவகாரத்தில் 2 தீட்சிதர்கள் கைது

0 2557

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குழந்தை திருமணம் செய்த விவகாரத்தில் தந்தை, மகன் என 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் வடக்கு சன்னதியைச் சேர்ந்த தில்லை நாகரத்தினம் மற்றும் அவரது மகன் பத்ரிசன் ஆகியோர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

பத்ரிசனுக்கும் 13 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது தொடர்பாக கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமண ஏற்பாடுகளை செய்த தந்தை தில்லை நாகரத்தினம் மற்றும் பத்ரிசன் ஆகியோரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments