இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல பும்ரா போன்ற வீரர் தேவை - பிரெட் லீ

0 4949

இந்திய அணி டி20 உலகக்கோப்பையினை வெல்ல பும்ரா போன்ற ஒரு வீரர் தேவை என்றும் மற்ற வீரர்கள் அதற்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் பேசிய அவர்,   ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையை வெல்வதற்கு ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வாய்ப்பு உள்ளது என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments