மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான காப்பகத்தில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை..

0 2934

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான காப்பகத்தில் 3 வயது சிறுவன் மூச்சுத்திணறலால் உயிரிழந்தது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜோசப் என்ற சிறுவன், தூத்துக்குடி பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் ஓராண்டிற்கு முன் சேர்க்கப்பட்டான். 

நேற்றிரவு அந்த சிறுவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். காப்பக நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments