மூத்த பாஜக தொண்டர்களுக்கு பாத பூஜை செய்த அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா!

0 2942

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மூத்த பாஜக தொண்டர்களுக்கு பாத பூஜை செய்தார்.

கவுகாத்தியில் பாஜக மாநில அலுவலகத்தின் புதிய கட்டடத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் திறந்து வைத்தனர்.

விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பாஜக மூத்த தொண்டர்களின் பாதத்தை சுத்தம் செய்து, மரியாதை செய்தார்.

1990ம் ஆண்டுக்கு முன்பு, பாஜகவில் சேர்ந்த மூத்த தொண்டர்கள் 75 பேருக்கு, அவர் பாத பூஜை செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments